FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 … Read more