போஸ்ட் ஆபிஸில் 1890+ காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.81,000/- ஊதியம்!!
போஸ்ட் ஆபிஸில் 1890+ காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.81,000/- ஊதியம்!! இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 1899 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தபால் துறை பணி: *Postal Assistant *Sorting Assistant *Postman *Mail Guard *Multi Tasking Staff காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: … Read more