பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு!
பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு! இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று காலை நடைபெற உள்ளது.இதில் மத்தியில் ஆளும் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் திரிணமுல் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டசபை … Read more