indian reserve bank

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

Savitha

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை உயர்த்தியுள்ளது. வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி ...