பாலிவுட்டிற்கு பாட்டமைக்க போகும் நம்ம அனிருத், அதுவும் இந்த படத்திற்கு!

அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்திற்காக முதன் முதலில் இசையம்மைத்தார். அனிருத் ரவிச்சந்தர் பழைய நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ரவி ராகவேந்திரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘Why this kolaveridi ‘ பாடல் உலகம் எங்கும் வைரல் ஆனது. யூடியூபில் 200 மில்லியன் வியூவுக்களை தாண்டியது. குறுகிய காலத்தில் … Read more

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமினில் வெளி வந்தார்

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் வெளி வந்தார் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் ,காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன்2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு படப்பிடிப்பின்போது மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து … Read more