உலகக்கோப்பை தொடருக்கான முதல் போட்டி எந்தெந்த அணிக்கு? எந்த நேரம்? எதில் இலவசமாக பார்க்கலாம்?

CRICKET TEAM

உலகக்கோப்பை தொடருக்கான முதல் போட்டி எந்தெந்த அணிக்கு? எந்த நேரம்? எதில் இலவசமாக பார்க்கலாம்? உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பல்வேறு அணிகள் அதற்காக தயாராகிக் கொண்டு வருகின்றனர்.இந்தியா பாகிஸ்தான் உட்பட பத்து அணிகள் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாக திகழ்கிறது. நாளை மோத உள்ள அணிகள்: உலக கோப்பை கிரிக்கெட் … Read more

இந்திய அணி தோல்வி – வங்கதேச அணி வெற்றி

இந்திய அணி தோல்வி - வங்கதேச அணி வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மிர்புரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா ,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான், 7 ரன்களிலும்,ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் … Read more