109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி!  ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி … Read more

3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா 

3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா  ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று  2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்தது. இதை எடுத்து 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி … Read more

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?  நியூசிலாந்துடன் நாளை நடக்க இருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலாவதாக இந்திய அணி ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் … Read more