டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், ஆட்டம் முடிந்த … Read more

இந்தியா இல்லை, எங்க டார்கெட்டே வேற: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடனான சுற்று பயணத்தை ரத்து செய்யப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் இரு T20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய போவதாக அறிவித்தது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. எங்களின் … Read more