குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!
குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!! நம்மில் பலரது வீட்டு பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு குறித்த ஆச்சர்யப்பட வைக்கும் அற்புத தகவல்கள் இதோ. விளக்கேற்றும் முறையும் பலனும்:- ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். … Read more