Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சாம்சங் கம்பெனி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.   பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் மொபைல் எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சாம்சங் பயனர்களின் அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சாம்சங் கம்பெனி தெரிவித்துள்ளது. சாம்சங்கின் சில யு.எஸ் அமைப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் … Read more