இரண்டாம் திருமணம் செய்த விஜயின் ரீல் அப்பா!! முதல் மனைவியின் குமுறல்!!
இரண்டாம் திருமணம் செய்த விஜயின் ரீல் அப்பா!! முதல் மனைவியின் குமுறல்!! பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இவர் தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, பகவதி, ஆறு, பாபா போன்ற படங்களில் நடித்துள்ளார். கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் அப்பாவாக, குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இவர் 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1995ம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது … Read more