விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.
விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!. விண்வெளியில் ஒருவர் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்நோக்கி தான் இந்த நடையில் இறங்குவார்கள். விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். Extra Vehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே … Read more