காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…
காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!… மத்திய பிரதேசத்தில் ராஜ் கார் மாவட்டத்தில் வசிப்பவர் தான் பத்ரிபிரசாத்.இவருடைய மனைவி தான் பூஜா. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது.இந்நிலையில் இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார். வீடியோவை பார்த்து மனம் மாறிய அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அவரது மனைவி பூஜாவை அதாவது காப்பீடு தொகையை பெற செய்துள்ளார்.இந்நிலையில் … Read more