730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய  மருத்துவர்கள்!!

730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய  மருத்துவர்கள்!! கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முத்துமீனாட்சுமி, 19. திருமணமாகி கருவுற்ற இவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முத்துமீனாட்சிக்கு, 28 வார கர்ப்ப காலத்திலேய பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த ஏப்.,12ல், ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் … Read more