பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படத்திற்கு கௌரவம்.!!

பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் யோகிபாபு,, நட்ராஜ், லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கொரோனா … Read more