6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!
6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!! தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாத மோடி அரசு அம்பானியின் மகன் திருமணத்திற்கு மட்டும் மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் அதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் … Read more