இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!
இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் … Read more