25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் – பாகிஸ்தான் நபரிடம் விசாரணை!

கொச்சியில் 25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிடிபட்ட பாகிஸ்தான் நபரிடம் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை. கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் 2800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட பாகிஸ்தானை சேர்ந்த சுபாய்ர் என்கின்ற நபரிடம் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தற்போது விசாரணையை துவங்கி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக … Read more