கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…

  கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…   கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1705 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.   … Read more

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி! சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மும்பை, டெல்லியில் இருந்து … Read more

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல். எம் எல் ஏ தலைமையில் சாலை மறியலால் பரபரப்பு. காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையில் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் … Read more