இந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

These drugs are fake!! Shocking information revealed in the study!!

இந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் பல மருந்துகள் தரமற்று இருப்பதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது . மேலும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பல நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு நடத்தியது. அதனையடுத்து ஆய்வு முடிவுகளில் பல மருந்துகள்  மற்றும்  மாத்திரைகள் தரமற்றவைகள் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரானை!! ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல்ராஜ், கடந்த மாதம் 29ம் தேதி துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வைப்பு தொகை, முதலீடு என முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனமானது 2438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையானது, பொருளாதார … Read more