ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு!
ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு! ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி, பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகளை கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியான ஹரீஷ் பாக்ஸிங்கில் சிறந்து விளங்கியதாகவும் 150 க்கும் மேற்பட்டோருக்கும் அவர் பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 10 பேர் கைது செய்யப்பட வேண்டிய உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் 130 சொத்துக்களை … Read more