ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!!
ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!! இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை. மேலும், இந்த ஐபோனில் புதிய மாடல்கள், பழைய மாடல்கள் … Read more