குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!

The issue of faeces in the drinking tank..Villagers decided to boycott the election..!!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!! புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் … Read more