தடுப்பு ஊசி போட்டு கொள்ளாதவர்களின் பட்டியலை கேட்கும் தலைமைச் செயலாளர்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களில் 73% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 35 சதவீத நபர்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. தகுதி பெற்ற எல்லோருக்கும் மிக விரைவில் தடுப்பூசி கிடைக்கப் பெறும் விதத்தில் வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக 2 தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டிருக்கிறது. இதுவரையில் தடுப்பூசி போடாத பொதுமக்களின் பட்டியல் வார்டு வாரியாக நகராட்சி, மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி, வாரியாகவும், தயாரிக்க … Read more