பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல் 43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!
பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல் 43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல் போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more