வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை! வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரை வரழைத்து கோட்டை அகழியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாரா? … Read more