இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!
இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more