உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ … Read more