முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்?

Action announcement released by the Chief Minister! Four people, including the woman minister, were dismissed?

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்? நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது அவர் தற்போது பணியில் கவனம் செலுத்தாத  நான்கு அமைச்சர்கள் இருகின்றார்கள் என கூறினார்.அவர்களுக்கு  சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பேன் அப்போதும் பணியில் எந்தவிதமான மாற்றம் இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் அவர்  ஆறு மாதங்கள் ஆகியும் துறை … Read more

பொய்யான செய்தி வெளியிட்டால்… முதல்வர் எச்சரிக்கை!

ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிட்டால் அந்த ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஊடகங்கள் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், அதேபோல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் என்ற பெயரில் வதந்திகள் அதிகம் பரப்புவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த … Read more