‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்!

‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்! நயன்தாராவின் 75 ஆவது படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் … Read more

நடிகர் ஜெய்யுடன், ரொமான்ஸ் செய்யும் வாணிபோஜன்! நெருக்கமான போஸால், வருத்தமான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வளர்வதற்கு போராட்டம் நடத்தி வருகின்றார் ஜெய் என்னதான் ஆண்டிற்க்கு 2 அல்லது 3 படங்கள் நடித்து வந்தாலும் அவர் நினைத்த இடத்திற்கு வர இயலவில்லை . அதுமட்டுமின்றி இவர் படங்களில் இரு அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கும்.அதோடு ரொமான்ஸ் காட்சிகளும் அதிகமாக இருக்கும். அதேபோல தற்போது வாணிபோஜன் மற்றும் ஜெய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ட்ரிபிள்ஸ் என்ற இணையதள தொடர் உருவாகியிருக்கின்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணிபோஜன் மிகப்பெரிய அளவில் … Read more