இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!! முறையான காரணம் இல்லாமல் ரயிலில் இதை செய்தால் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது சூலூர் பேட்டை- அக்கம் பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து … Read more