ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்!
ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்துள்ளது. மேலும் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.இந்த படம் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த படத்தின் ஷூட்டிங் மிக பெரிய ஜெயில் செட் அமைத்து அங்கு எடுக்கப்பட்டு வந்தது.மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக … Read more