சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த … Read more