செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!! சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு ஜெய்ஷ் அவர்கள் இந்தியா அணியை வெற்றி பெற வைக்க சூனியம் வைத்தார். அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று ஹரீம் ஷா என்ற நபர் கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. … Read more

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள் இலங்கையில் தொடர் கனமழை காரணமாக ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் நேற்று முன்தினம் மோதியது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், இப்போட்டி ரத்தாகி ரசிகர்களிடையே … Read more