பாகிஸ்தான் ராணுவம் இத்தனை முறை அத்துமீறி தாக்குதல் !! நாடாளுமன்ற அறிக்கை

எல்லைப் பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவர தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 9 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மீறி 3,186 முறை இந்திய ராணுவ மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7- ஆம் தேதி வரை உள்ள இடை காலகட்டத்தில் 778 கிலோ மீட்டர் … Read more

ஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா

பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், காஷ்மீரின் முழுப் பகுதியையும் இணைத்து புதிய வரைபடத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.     ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் முடியும் தருவாயில், பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.     பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் வெளியான புதிய வரைபடத்தில் (மேப்), ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும் அந்த ஜம்மு காஷ்மீர் பகுதியினை, “இந்தியா சட்டத்திற்கு … Read more