நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!
நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்! அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல கடந்த 29ஆம் தேதி சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் … Read more