என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!! நமது பூமியில் எட்டாவதாக ஒரு கண்டத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இக்கண்டம் 375 ஆண்டுளாக கடலுக்கடியில் மறைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடலுக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை கொண்டு இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இப்புதிய கண்டத்திற்கு“ஜீலந்தியா” என பெயர் சூட்டியுள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.இது நியூசிலாந்து நாட்டிற்கு அருகில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.இக்கண்டம் 94 விழுக்காடு நீரில் முழ்கியும்  49சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. … Read more