Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?
Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா? நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். சில கனவுகள் பயங்கரமாக இருக்கும். அப்படி உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம் – மகாவிஷ்ணு கடவுள் உங்கள் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும்.மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வந்தால், நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும். … Read more