ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!
ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், பா.ஜ.க 79 தொகுதிகளில் தனித்து களம் கண்டது, ஜே.எம்.எம் 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் … Read more