உங்களால் இப்படியும் நடிக்க முடியுமா? ராகவா லாரன்ஸை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!!

உங்களால் இப்படியும் நடிக்க முடியுமா? ராகவா லாரன்ஸை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!! சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா மற்றும் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோரது நடிப்பில் கடந்த நவம்பர் 10ம் தேதி ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த … Read more