இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Director பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஜனவரி 01 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) பணி: Director பணியிடங்கள்: Director பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more