ரிசர்வ் வங்கி பணிக்கான எழுத்து தேர்வு! தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட மையங்கள்!
இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்கு சொந்தமானது இது இந்திய அரசின் கருவூலம் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதுடன் இந்த வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளையும் இயக்கி வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பொது மக்கள் மற்ற வங்கிகளை பயன்படுத்துவதைப் போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த இயலாது. ஆனாலும் தன்னுடைய முகமை ஏற்று செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்திருக்கிறது. இந்த … Read more