பன்னிரண்டாவது படிச்சு இருக்கீங்களா இதோ உங்களுக்காக காத்திருக்கும் அரசு வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் விழுப்புரத்தில் காலியாக இருக்கின்ற அசிஸ்டன்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.villupuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. JUVENILE JUSTICE BOARD VILLUPURAM RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் ஒருங்கிணைந்த … Read more