இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா … Read more