இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!
இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Consultant” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Consultant காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more