ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Superintending Engineer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Superintending Engineer காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15 கல்வி தகுதி: Superintending Engineer … Read more