சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 1 மாதத்தை கடந்து கடுமையான போர் நீடித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அதோடு ஐநாசபை போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனாலும் ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து … Read more