மூட்டுவலியால் அவதிபடுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

Super tips for those who suffer from joint pain!

மூட்டுவலியானது அதிக அளவு பெண்களுக்கு காணப்படும்.ஏனென்றால் அதிக விரைவிலேயே பெண்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டுவிடும்.பெண்கள் குழந்தைகளை பெற்றேடுப்பதாலும்,அதிக அளவு வேலைகளை சுமைக்கின்றனர் அதனால் அவர்களுக்கு 30 வயதை தாண்டியதுமே மூட்டு வலி ஏற்பட்டுவிடுகிறது.அதுமட்டும் காரணமாக இருக்காது.சிலர் உடம்பில் கால்சியம் சத்தானது குறைந்து காணப்பட்டால் அவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும். நமது முன்னோர்கள் உணவு மருந்து மருந்தேப் உணவு என்னும் பலக்கத்தை கொண்டிருந்தனர்.ஆனால் இப்போதைய சமூகத்தினர் சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவரி நாடியே சென்று விடுகின்றனர்.இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள் … Read more