இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more

பெண்களே எச்சரிக்கை! இனி ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம்!

பெண்களே எச்சரிக்கை! இனி ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் நாகரீக வாழ்விற்கு பழகி விட்டார்கள் அந்த வகையில் உணவிலும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாற்றத்தினால் மூட்டுகளில் வீக்கம் எலும்புகள் தேய்மானம் நடக்க இயலாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். மூட்டு மற்றும் குருத்தெழும்புகள் சேதமடைந்தால் அதனை மீண்டும் சரி செய்ய முடியாது. சிறுவயதிலிருந்தே … Read more