இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் அனிருத். இவர் 2012ஆம் ஆண்டு தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.அதில் அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் பிடித்தது பெரிய ஹிட் அடித்தது.அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு பெரிய கதாநாயகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று அனிருத் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு … Read more